மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!.. இப்படிபட்டவரா இவர்?

Jayam Ravi Gossip Today Actors Tamil Actors
By Dhiviyarajan May 28, 2023 06:34 AM GMT
Report

பல வித்தியாசமான கதைகளில் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஜெயம் ரவி. கடந்த ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து அசத்திருப்பார்.

தற்போது ஜெயம் ரவி இறைவன், சைரன் போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.

மனைவியின் பேச்சை கேட்டு பெற்றோர்களை கைவிட்ட ஜெயம் ரவி!.. இப்படிபட்டவரா இவர்? | Actor Jayam Ravi Left Parents To Stay Alone

நடிகர் ஜெயம் ரவி 2009 -ம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ், அயான் என இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் ஜெயம் ரவி குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியின் பேச்சை கேட்டு தனி குடித்தனம் சென்றுள்ளாராம்.

இந்த விஷயத்தால் ஜெயம் ரவியின் அம்மா, அப்பா வேதனை அடைந்துள்ளதாக பயில்வான் கூறியுள்ளார்.