பெண்கள் எதிரான குற்றம் குறித்த கேள்விக்கு கடுப்பான ஜீவா, பத்திரிகையாளரிடம் சண்டை

Jiiva Tamil Cinema Tamil Actors
By Tony Sep 01, 2024 01:30 PM GMT
Report

கேரளா சினிமாவே தற்போது ஹேமா கமிட்டி மூலம் ஆடி போய் உள்ளது.

பல முன்னணி நடிகர்கள் இந்த மீடு விஷயத்தில் சிக்கி வருகின்றனர். மோகன்லால் போன்ற உச்ச நட்சத்திரங்கள் பதவியிலிருந்து விலகி வருகின்றனர்.

பெண்கள் எதிரான குற்றம் குறித்த கேள்விக்கு கடுப்பான ஜீவா, பத்திரிகையாளரிடம் சண்டை | Actor Jiiva Gets Angry In Public

இந்நிலையில் தமிழகத்திலும் இதுக்குறித்து பல நடிகர்களிடம் கருத்து கேட்டு வருகின்றனர். இதில் நடிகர் ரஜினியிடம் இதுக்குறித்து கேட்க, எனக்கு தெரியாது என்று சொல்லி நகர்ந்துவிட்டார்.

ஜீவா கோபம்

நடிகர் ஜீவா சமீபத்தில் ஒரு கடை திறப்பு விழாவிற்கு சென்றுள்ளார். அங்கு அவரிடம் இதுக்குறித்து கேட்க, செம கடுப்பாகி, எங்க வந்து என்ன கேட்கிறீங்க, நல்ல காரியத்திற்காக வந்த இடத்தில் இப்படியா கேட்பது என சண்டை போடும்படி பத்திரிகையாளர்களிடம் பேசியுள்ளார்.