அந்த மாதிரி பட நடிகர் ஜானி சின்ஸ் தெரியுமா? எத்தனை பேருடன் அப்படி இருந்திருக்காரு பாருங்க..
உலகில் பல விஷயங்கள் மூலம் பிரபலமானவர்கள் மத்தியில் அந்தமாதிரியான அதாவது ஆபாச படத்தில் நடித்து பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி உலகில் பிரபலமாக பார்க்கக்கூடிய ஆபாச பட நடிகர் என்று சொன்னால் அனைவருக்கும் நியாபகம் வருபவர் தான் ஜானி சின்ஸ்.
ஜானி சின்ஸ்
இண்டியானா யுனிவர்சிட்டியில் பட்டம் பெற்று தானாகவே ஒரு தொழிலை செய்து வந்தார். ஆனால் அதில் நாட்டம் குறைய 28 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு சென்று முழு நேர ஆபாச பட நடிகராக மாறினார்.
உலகளவில் ஃபேமஸான ஜானி சின்ஸின் புகைப்படத்தை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களையும் பயன்படுத்தி வெளியிட்டு வருவார்கள்.
2500 பேர் வரை
இந்நிலையில் அவர் அளித்த பேட்டியொன்றில், இதுவரை எத்தனை பேருடன் உடலுறவு வைத்திருக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார்.
எத்தனை பேர் என்று நான் இதுவரை கணக்கு வைத்துக்கொண்டதில்லை, ஆனால் தோராயமாக சொல்ல வேண்டுமென்றால் 2500 பேர் வரை உடலுறவு வைத்திருப்பேன் என்று ஜானி சின்ஸ் தெரிவித்துள்ளார்.