இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் கார்த்தி.. அடேங்கப்பா

Karthi Net worth
By Karthick Raja May 25, 2026 07:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் வெளிவந்த தீரன், பருத்திவீரன், கைதி, மெய்யழகன், சர்தார், பையா உள்ளிட்ட பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றிபெற்றுள்ளன.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் கார்த்தி.. அடேங்கப்பா | Actor Karthi Net Worth Details

திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில் தற்போது கார்த்தியின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரரா நடிகர் கார்த்தி.. அடேங்கப்பா | Actor Karthi Net Worth Details

அதன்படி கார்த்தியின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 100 - 120 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 20 - 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். மேலும் விளம்பரங்களில் நடிப்பதன் மூலமும் கார்த்தி வருமானம் ஈட்டி வருகிறார்.