10ம் வகுப்பு படிக்கும் போது நடிகர் கார்த்தி எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம்

actor karthi
By Yathrika Feb 22, 2022 07:42 AM GMT
Report

தமிழில் 2007ம் ஆண்டு பருத்திவீரன் என்ற படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் கார்த்தி.

அதன்பிறகு அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, மெட்ராஸ், தீரன் அதிகாரம் ஒன்று, கைதி என தொடர்ந்து அவர் நடித்து வந்த படங்கள் செம ஹிட்லிஸ்டில் இடம்பெற்றன.

தற்போது விருமன் என்ற படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார், இப்படம் மூலம் நாயகியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் நடிகர் கார்த்தியின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அப்புகைப்படம் கார்த்தி பத்தாவது வகுப்பு படிக்கும்போது எடுக்கப்பட்டதாம். 

10ம் வகுப்பு படிக்கும் போது நடிகர் கார்த்தி எப்படி இருந்துள்ளார் பாருங்க- இதுவரை நாம் பார்த்திராத புகைப்படம் | Actor Karthi Tenth Standard Pic Unseen