எல்லாத்தையும் அனுபவித்துவிட்டு கழட்டிவிட்ட நடிகர்!! ஏமாந்து போய் சோகத்தில் நிற்கும் தொகுப்பாளினி..
டாப் நடிகராக எப்படி நல்ல பெயர் எடுத்தாரோ அதற்கு இணையாக கிசுகிசுக்களிலும் சிக்கினார் அந்த நடிகர். ஆரம்பத்தில் கேலி கிண்டலுக்கு ஆளாகி தன் உழைப்பால் நல்ல ஒரு அந்தஸ்த்தை பெற்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார். பல சர்ச்சைகளில் சிக்கினாலும் பெண்கள் விசயத்தில் அந்த நடிகர் ரொம்பவே மோசம் என்று அவரை அறிந்தவர்கள் கூறுவார்கள்.
சினிமா மார்க்கெட் இருக்கும் நடிகைகள் என்றெல்லாம் பார்க்காமல் தன் கண்களுக்கு பிடித்துவிட்டால், மார்க்கெட் இல்லை என்றாலும் நடிகையை தட்டித்தூக்கிவிடுவார். தன் வலையில் சிக்க வைத்து மனைவியை தவிர்த்து பல நடிகைகளுடன் ஜாலியாக இருந்துள்ளார் நடிகர். அப்படித்தான் மில்க் நடிகையுடன் உல்லாசமாக இருக்க தனி வீடு எடுத்து அங்கேயே தங்கியிருக்கிறார்.
நடிகையே கதியாக இருந்த பேச்சு எழுந்த நிலையில் பெரிய இடத்து தலையீடு செய்ததால் அந்த சேப்டரையே க்ளோஸ் செய்தார் அந்த நடிகர். இதனால் மனைவியை விட்டு நடிகர் பிரிந்தாலும் இருவரும் டச்சில்தான் இருந்து வருகிறார்கள். ஆனால் ஒரு புது கிசுகிசு ஒன்று உலா வந்துள்ளது.
பின், அந்த நேரத்தில் டாப் தொகுப்பாளினியை வலையில் சிக்க வைத்திருக்கிறார் சின்னத்திரையில் மிகப்பெரிய இடத்தினை கொண்டு பிரபலமானவர் தான் அந்த தொகுப்பாளினி. அவருக்கென்ற பல சலுகைகளை நடிகர் செய்து கொடுத்து மயங்கி கிடந்தார்.
ஆனால் தற்போது மயக்கம் தெளிந்து எத்தனை காலம் தான் மனைவியை பிரிந்து மற்ற பெண்களிடம் பழகி இருப்பது என்று தொகுப்பாளினியை கொஞ்சம் கொஞ்சமாக கழட்டிவிட்டிருக்கிறார். தொகுப்பாளினியோ நடிகர் நம்பி தன் உறவையே கழற்றிவிட்டு தன்னை நடிகருக்காக கொடுத்துவிட்டாராம்.
அப்படி இருந்து சினிமாவில் நினைத்ததை சாதித்து கொள்ள பிளான் போட்டிருந்த நிலையில் விலக ஆரம்பித்துவிட்டாரே என்று தொகுப்பாளினி கலக்கத்தில் இருக்கிறாராம்.