நடிகர் மதன் பாப் மரணம், அஞ்சலி செலுத்த ஒரு முன்னணி நடிகர் கூட வரவில்லையா...

Tamil Cinema Tamil Actors
By Yathrika Aug 04, 2025 01:30 PM GMT
Report

மதன் பாப்

தமிழ் சினிமாவில் சமீபத்தில் நம்மைவிட்டு பிரிந்தவர் நடிகர் மதன் பாப்.

குணச்சித்திர நடிகர், காமெடி நடிகர் என 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த மதன் பாப் கடைசியாக விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் படத்தில் நடித்து முடித்துள்ளார். 71 வயதான இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிகிச்சை பலன் இன்றி கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி உயிரிழந்தார்.

நடிகர் மதன் பாப் மரணம், அஞ்சலி செலுத்த ஒரு முன்னணி நடிகர் கூட வரவில்லையா... | Actor Madhan Bob Demise Sad News

மதன் பாப் உயிரிழப்பிற்கு ரசிகர்கள் பிரபலங்கள் வருத்தம் தெரிவித்த வண்ணம் இருந்தனர். ஆனால் இதில் என்ன சோகம் என்றால் மதன் பாப் நடித்த படங்களின் முன்னணி நடிகர்கள் ஒருவர் கூட அவருக்கு அஞ்சலி செலுத்த வரவில்லை.

அவரது வீடே வெறிச்சோடி கிடந்ததாக நடிகர் குறித்து சில ரசிகர்கள் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகிறார்கள்.