மாடர்ன் லுக்கில் அசத்தும் நடிகை ஜனனி அசோக் குமார்!! ரீல்ஸ் வீடியோ..
Photoshoot
Tamil Actress
Actress
By Edward
ஜனனி அசோக் குமார்
சின்னத்திரையில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் ஜனனி அசோக் குமார். இவர் மௌனராகம், நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார்.
மேலும் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இதயம் எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்து பின் அதிலிருந்து விலகினார்.

வேற மாறி ஆபீஸ் எனும் வெப் தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்த நிலையில், அவர் கலந்து கொள்ளாமல், நல்ல வேற நான் அதை மிதிக்கல என்று கூறியிருந்தார்.
ரீல்ஸ் வீடியோ
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜனனி, தற்போது மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.






