விஜய் படத்தில் நடிக்க மறுத்த மைக் மோகன்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா?

Mohan Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 01, 2023 06:20 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மிக முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் விஜய். தற்போது இவர் லியோ படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2017 -ம் ஆண்டு வெளியான மெர்சல் படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

விஜய் படத்தில் நடிக்க மறுத்த மைக் மோகன்.. பின்னணியில் இப்படி ஒரு காரணமா? | Actor Mohan Reject Vijay Movie Offer

இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே சூர்யா நடித்திருப்பார். இந்த கதாபாத்திரத்தில் மோகனை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்ததாம். ஆனால் மைக் மோகன், நடித்தால் ஹீரோவாக நடிப்பேன் என்று கூறி இப்படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டாராம்.