சொந்த அண்ணனே பொன்னம்பலத்துக்கு ஸ்லோ பாயிசன் கொடுத்துட்டாரா, ஷாக்கிங் தகவல்
Tamil Actors
Ponnambalam
By Yathrika
பொன்னம்பலம்
பொன்னம்பலம் தமிழ் சினிமவில் ஸ்டெண்ட் மேனாக தன் வாழ்க்கையை தொடங்கி இன்று ஒரு வில்லன் நடிகராக மக்கள் மனதில் இடம்பிடித்தவர்.
இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் பல அதிர்ச்சிகரமான செய்திகளை கூறியுள்ளார்.
அதில், தன் வளர்ச்சி கண்டு தன் கூட பிறந்த அண்ணனே தனக்கு சூனியம் வைத்தார், இன்கம் டாக்ஸில் போட்டு விட்டார்.
அதோடு பீர்-ல் ஸ்லோ பாயிசன் கொடுத்து சிறுநீரக பை கெடும் படி செய்து விட்டனர் என பொன்னம்பலம் மனம் நொந்து சொன்னாலும், இதை கேட்ட ரசிகர்கள் அனைவரும் கடும் ஷாக் தான்.
