5000 புரொபோசல் வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகர்.... என்னன்யா சோகம் இது

Prabhas
By Yathrika Apr 08, 2024 03:45 PM GMT
Report

பிரபாஸ்

திருமண வயது வந்தும் சிங்கிளாகவே ஒரு பிரபலம் இருந்தால் அவர்களிடம் பட தகவல்களை தாண்டி எப்போது மிங்கிள் ஆகப்போகிறீர்கள் என்று தான் முதலில் கேட்பார்கள்.

அப்படி திருமண வயது வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகர் தான் பிரபாஸ். இவர் அனுஷ்கா ஷெட்டி, கிரிதி சனோன் போன்ற நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார், ஆனால் எதுவும் உறுதியாகவில்லை.

இந்த நிலையில் ஒரு பேட்டியில் இவர் திருமணம் குறித்து பேசும்போது, பாகுபலி படத்தை முடித்த நேரத்தில் எனக்கு 5000 புரொபோசல் வந்தது, அதை பார்த்து நான் குழம்பிவிட்டேன்.

என் அம்மாவின் விருப்பப்படி கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன். கண்டிப்பாக காதல் திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்திருக்கிறார்.  

5000 புரொபோசல் வந்தும் சிங்கிளாகவே இருக்கும் நடிகர்.... என்னன்யா சோகம் இது | Actor Prabhas About Marriage Proposal