நடிகர் பிரபு இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினாரா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல்

Prabhu Ambika Sripriya Gossip Today Kushboo
By Dhiviyarajan Mar 29, 2023 07:29 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் பிரபு. தற்போது இவர் சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பல நடிகைகளை காதலித்துள்ளார். அந்த நடிகைகள் யார் என்று பார்க்கலாம்.

நடிகர் பிரபு இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினாரா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Actor Prabhu Fallen Love This Actress 

1991 -ம் ஆண்டு வெளியான சின்னதம்பி படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக நடிகை குஷ்பு நடித்திருப்பார். இதையடுத்து இவர்கள் பல படங்களில் ஜோடியாக வலம் வந்தார்கள். நிஜ வாழ்க்கையிலும் குஷ்புவும் நடிகர் பிரபுவும் காதலித்தாக அப்போதைய பத்திரிகைகளில் வெளிவந்தது. ஆனால் கடைசியில் இவர்களின் காதல் தோல்வியை முடிந்தது.

நடிகர் பிரபு இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினாரா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Actor Prabhu Fallen Love This Actress

சங்கிலி என்ற படத்தில் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். இப்படத்தின் ஷூட்டிங் போது ஸ்ரீபிரியா பிரபுவும் காதலித்தார்கள். ஆனால் குடும்ப சூழ்நிலை காரணங்களால் இவர்களின் இந்த காதல் பிரிந்து விட்டது.

நடிகர் பிரபு இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினாரா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Actor Prabhu Fallen Love This Actress

பிரபு நடிகை அம்பிகாவை காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் திருமணம் வரை சென்று கடைசியில் தோல்வியில் முடிந்துவிட்டது.  

நடிகர் பிரபு இத்தனை நடிகைகளுடன் கிசுகிசுவில் சிக்கினாரா.. வெளிவரும் அதிர்ச்சி தகவல் | Actor Prabhu Fallen Love This Actress