திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் பிரபு- என்ன ஆனது?

Prabhu
By Yathrika Feb 22, 2023 06:30 AM GMT
Report

நடிகர் பிரபு

தமிழ் சினிமா உலகின் முக்கிய நடிகர்களில் அதுவும் 80களில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் பிரபு.

சிவாஜி கணேசன் அவர்களின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் கலக்கிவந்த இவர் இப்போது தமிழ், தெலுங்கு என நடித்து வருகிறார்.

கடைசியாக பொன்னியின் செல்வன் படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் திடீரென நடிகர் பிரபு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சிறுநீரக பிரச்சனை இருப்பதால் அதற்கான சிகிச்சை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.