2வது முறையாக கர்ப்பமாக இருக்கும் போட்டோ வெளியிட்ட நடிகை பூர்ணா...
Actress Poorna
By Yathrika
பூர்ணா
தமிழில் முனியாண்டி விலங்கியல் 3ம் ஆண்டு என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதற்கு பிறகு இவர் தமிழில் கந்த கோட்டை, ஆடுபுலி, ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, காப்பான் போன்ற பல படங்களில் நடித்தவர் நடிகை பூர்ணா.
தொடர்ந்து படங்கள் நடித்தவருக்கு இடையில் சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

இதனால் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக கலக்கி வந்தார்.
பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவர் தொழிலதியர் Shanid Asif Ali என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு மகன் பிறந்தார். இந்த நிலையில் நடிகை பூர்ணா 2வது முறையாக கர்ப்பமாக இருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இதோ அந்த போட்டோஸ்,
