விஜய்க்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கு!! கடுமையாக விமர்சித்த நடிகர்..
நடிகர் ரஞ்சித், இந்து முன்னணி சார்பில் நடந்த கோவை துடியலூர் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடக்கவிழாவில் கலந்து கொண்டார். முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய நடிகர் ரஞ்சித், விஜய் அவர்கள் நடத்திய மாநாட்டில் கையை உயர்த்தி சொடக்கு போட்டுக்கொண்டே ஒற்றை விரலை நீடி மோடி ஜி என பேசியிருந்தார். 2014ல் கோவை கொடிசியா மைதானத்தில் கட்டிக்கொண்டு பூனைப்போல் அமர்ந்திருந்தார். இப்போது இஸ்லாமிய சகோதரர்களுக்கும் இஸ்லாம் மதத்திற்கும் துரோகம் இழைக்க வந்ததாக ஒன்றிய அரசை கேட்கிறார்.
விஜய்க்கு மூளையில்
ஆனால் அன்று கச்சத்தீவு மீட்க வேண்டும் என்று கோரிக்கையை கொடிசியா மாதானத்தில் முன்வைத்தார். ல்வியை சமத்துவமாக்க வேண்டுமென்று கேட்டீர்களா, இல்லை கள்ளச்சாராயம் அதிகமாகிவிட்டது அதை தடுக்க வேண்டும் என பேசுனீர்களா.
அன்று இப்படி அவரிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. தலைவா படம் ரிலீஸாக வேண்டும் என்பதற்காக அங்கு வந்தார். தம்பி விஜய் அவர்கள் நடுவில் கொஞ்சம் பக்கத்தை காணும் என்பதுப்போல் ப்ல விஷயங்கலை மறுந்துவிட்டார். அவருக்கு மூளையில் ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று விமர்சித்து பேசியுள்ளார்.