திருமணமாகாத நடிகர் சல்மான் கானின் சொத்து மதிப்பு இத்தனை ஆயிரம் கோடியா!

biggboss bollywood salmankhan networth
By Edward Jul 18, 2021 05:55 PM GMT
Edward

Edward

Report

இந்திய சினிமாவில் ஒரு படத்திற்கக அதிக கோடிகள் வாங்கும் நடிகர்களில் ஒருவர் நடிகர் சல்மான் கான். 1988ல் ஆரம்பித்து தற்போது வரை பாலிவுட் சினிமாவை தன் கைக்குள் வைத்து வருகிறார். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். மிகப்பெரிய பட்ஜெட் படங்களில் தற்போது நடித்து வரும் சல்மான் கான் சைக்கிங் மிகவும் பிடித்தமானவர்.

அப்படி சிம்பிளாகவும் இன்னும் திருமணம் செய்யாமலும் இருக்கும் சல்மான் கானின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. 2021 ஜூலை மாத ஆரம்பத்தில் எடுத்த கணக்கில் நடிகர் சல்மான் கானின் சொத்து மதிப்பு சுமார் ரூ. 2255 கோடியாம். ஒரு படத்திற்காக 70 கோடிகளுக்கு மேல் சம்பளமாக வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

மேலும் பிராண்ட் அம்பாஸ்டராகவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்காகவும் அதிகளவில் சம்பளமாக பெறுகிறார் சல்மான் கான். மும்பையில் சுமார் ரூ. 114 கோடியில் மார்க்கெட் வால்யூ வீடு உள்ளதாம். ரால்ஸ் ராய்ஸ், Mercedes – Benz GL Class, Range Rover, Lexus, BMW X6, AudiRS7, Toyota Land Cruiser போன்ற விலையுயர்ந்த கார் உள்ளதாம்.