ஏன் உங்களுக்கு 200 ரூ வரவில்லையா, DMK-வை கிண்டல் செய்த சாந்தனு

Shanthanu Bhagyaraj
By Tony May 18, 2026 04:30 AM GMT
Report

சாந்தனு தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர். இவர் தீவிர விஜய் ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் எக்ஸ் தளத்தில் சாந்தனு நீ படிச்ச ஸ்கூலில் அவர் ஹெட்மாஸ்டர் என ஒரு பதிவு செய்தார்.

ஏன் உங்களுக்கு 200 ரூ வரவில்லையா, DMK-வை கிண்டல் செய்த சாந்தனு | Actor Shanthanu Criticizes Dmk

அது எதற்கு என்றால் விஷால், ராஜ்மோகனை சினிமா சார்ந்த துறைக்கு அமைச்சர் ஆக்கியதை எதிர்த்து குரல் கொடுத்தார்.அதற்கு கண்டனம் தெரிவிக்க சாந்தனு அப்படி டுவிட் செய்தார்.

இந்நிலையில் சாந்தனுவிற்கு ஒரு ரசிகர் கிண்டல் செய்து டுவிட் செய்ய, அதற்கு சாந்தனு உனக்கு 200 ரூ கிரிடிட் ஆகவில்லையா என திமுக-வை வம்பு இழுத்துள்ளார். இது சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சயை உருவாக்கியுள்ளது.

ஏன் உங்களுக்கு 200 ரூ வரவில்லையா, DMK-வை கிண்டல் செய்த சாந்தனு | Actor Shanthanu Criticizes Dmk