அதிதியுடன் காதலில் இருக்கும் நடிகர் சித்தார்த்தின் முன்னாள் மனைவி இவர் தானா..
Siddharth
Aditi Rao Hydari
By Kathick
திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் சித்தார்த். இவர் சமந்தா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட சில நடிகைகளுடன் காதல் கிசுகிசுவில் சிக்கியுள்ளார்.
ஆனால், இந்த காதல் சித்தார்த்தின் கைசேரவில்லை. இந்நிலையில் தற்போது பிரபல நடிகை அதிதி ராவ்வை காதலித்து வருகிறார். இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறப்படுகிறது.
எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாக தான் செல்கிறார்கள். ஆனால், இதுவரை தங்களுடைய திருமணம் குறித்து இருவருமே வாய்யை திறக்கவில்லை.
நடிகை அதிதியை காதலித்து வரும் நடிகர் சித்தார்த் கடந்த 2003ஆம் ஆண்டு மேகனா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
சில ஆண்டுகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதோ அவரின் புகைப்படம்..