நான் playboy தான், விருப்பமில்லாமல் ஒரு பெண்ணுடன் அதை பண்ணாதே இல்லை.. நடிகர் சிம்பு ஓபன் டாக்

Silambarasan Actors Tamil Actors
By Dhiviyarajan Jun 25, 2024 05:03 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

நடிகர் சிம்பு, குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டு இருக்கிறார்.

இவர் மனதில் பட்டத்தை ஓபன்னாக பேசுவதால் தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறது. அதுமட்டுமின்றி பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டு உள்ளார்.

நான் playboy தான், விருப்பமில்லாமல் ஒரு பெண்ணுடன் அதை பண்ணாதே இல்லை.. நடிகர் சிம்பு ஓபன் டாக் | Actor Simbu Open Talk

இந்த நிலையில் நடிகர் சிம்பு அளித்த பழைய பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல் பரவி வருகிறது.

அதில் அவர், யார் வேணாலும் சொல்லலாம் சிம்பு ஒரு playboy, சிம்புக்கு அத்தனை பொண்ணுங்க இருக்காங்க என்று கூறலாம். ஆனால் ஒரு பெண்ணுடைய விருப்பமில்லாமல் அந்த பெண்ணை தொட்டது கூட இல்ல இந்த சிலம்பரசன். சத்தியம் பண்ணி கூட சொல்லுவேன் என்று சிம்பு கூறியுள்ளார்.

இதோ அந்த வீடியோ..