அட நடிகர் சூர்யாவின் மகன் தேவா இது- அப்பாவவிட Handsomeஆ இருக்காரே
Suriya
Jyothika
By Yathrika
சூர்யா மகன் தேவ்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவருக்கு ஆண் ரசிகர்களை போல பெண் ரசிகைகளும் மிகவும் அதிகம்.
அதேபோல் சூர்யா மற்றும் ஜோதிகா ஜோடிக்கும் பெரிய ரசிகர்கள் வட்டாரம் இருக்கிறார்.
அவ்வப்போது இவர்களின் குழந்தைகளின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாவது வழக்கம். அப்படி அவர்களின் மகன் தேவ்வின் லேட்டஸ்ட் க்ளிக் வெளியாகியுள்ளது.
அதைப்பார்த்த ரசிகர்கள் சூர்யாவை விட ஹேன்சம்மாக உள்ளாரே தேவ் என ரசிகர்கள் கமெண்ட் செய்கிறார்கள்.