18 வயது நடிகைக்கு வலை வீசும் நடிகர் சூர்யா.. ஓஹோ இதுவேறையா

movie suriya keerthy shetty new pair
By Kathick Mar 15, 2022 04:30 PM GMT
Report

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் எதற்கும் துணிந்தவன். சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள படத்திற்காக, 18 வயது நடிகை கீர்த்தி ஷெட்டியிடன் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். கீர்த்தி ஷெட்டி தெலுங்கில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார்.

இவர் நடிப்பில் வெளிவந்த உப்பண்ணா மற்றும் ஷ்யாம் சிங்கராய் ஆகிய இரு படங்களிலும் நடிகர்களுடன் இவர் நெருக்கமாக நடித்திருந்தது, இணையத்தில் சர்ச்சையானது. தற்போது சூர்யாவுடன் இவர் ஜோடி சேரவுள்ளார் என்று தகவல் திரையுலக வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.