அனிருத் - காவியா திருமணம் க்ரீஸில் இல்லை!! நண்பர் சொன்ன உண்மை ரகசியம்..

Anirudh Ravichander Wedding Kavya Maran Jailer 2
By Jai Oct 22, 2026 01:15 PM GMT
Report

அனிருத் - காவியா திருமணம்

அனிருத் மற்றும் காவியா மாறனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வரும் நவம்பர் 21 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுக்கும் பணியை ஆரம்பித்துள்ளார் கலாநிதி மாறன்.

அனிருத் - காவியா திருமணம் க்ரீஸில் இல்லை!! நண்பர் சொன்ன உண்மை ரகசியம்.. | Bjourn Upate About Anirudh Kavya Maran Wedding

பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல் பல பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், அனிருத் - காவியா மாறன் திருமணம் கிரீஸ் நாட்டில் விமரிசையாக நடைபெற 4 தனி விமானங்கள் தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர்களின் திருமணம் குறித்து அனிருத்துடன் சேர்ந்து கல்லூரியில் படித்த நண்பரும் நடிகருமான பிஜார்ன் சுர்ராவ் பகிர்ந்துள்ளார்.

அனிருத் - காவியா திருமணம் க்ரீஸில் இல்லை!! நண்பர் சொன்ன உண்மை ரகசியம்.. | Bjourn Upate About Anirudh Kavya Maran Wedding

பிஜார்ன் சுர்ராவ்

அவர் கூறுகையில், கிரீஸில் எல்லாம் அனிருத் - காவியா திருமணம் நடக்கவில்லை, சென்னையில் தான் கல்யாணம் நடக்கப்போகிறது என்று அனிருத் நண்பர் பிஜார்ன் கூறியிருக்கிறார்.