அம்மாலாம் வேண்டாம்.. அக்காவை கூட்டுட்டு வா!! நடிகையை டார்ச்சர் செய்த நடிகர்..

Gossip Today Tamil Actors Tamil Actress Actress
By Edward Aug 28, 2024 08:30 AM GMT
Report

மகளின் பாதுக்காப்பு

வாய்ப்புக்காக நடிகைகள் கடுமையாக போராடி கிடைக்கும் படங்களில் நடிக்க செல்லும் போது தனது அம்மாவையும் கூடவே அழைத்து செல்வார்கள். அப்படி ஒரு நடிகையின் அம்மா, மகளின் பாதுக்காப்புக்காக உடைகள் முதல் ரூம் அறை வரை அனைத்தையும் செக் செய்து பாதுகாத்து வந்தார். அப்படி நடிகையை எப்படியாவது அட்ஜெஸ்ட்மெண்ட்-க்கு கரெக்ட் செய்ய வேண்டும் என்று ஒரு நடிகர் தூண்டில் போட்டும் எதுவுமே ஒர்க்கவுட் ஆகவில்லையாம்.

அம்மாலாம் வேண்டாம்.. அக்காவை கூட்டுட்டு வா!! நடிகையை டார்ச்சர் செய்த நடிகர்.. | Actor Tortured Young Actress Her Sister Adjustment

அக்கா லுக்

அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது நடிகையின் அம்மா தான் என்று புரிந்த அந்த நடிகர், நடிகையிடன் துணைக்கு உன் அக்காவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்து வா என்று டார்ச்சர் செய்திருக்கிறார். அதற்கு காரணம் நடிகை ஒருமுறை குடும்ப புகைப்படத்தை நடிகருக்கு காட்டிய நிலையில், அக்காவும் நடிகை லுக்கில் இருப்பதை கவனித்துள்ளார். உடனே அக்காவையும் நம்ம படத்தில் நடிக்க வைக்கலாம் என்று அழைத்து வா என்று ஓயாமல் டார்ச்சர் செய்திருக்கிறார்.

நடிகைகளை தேர்வு செய்வது மனைவி சங்கீதா தான்..ஆனால் இப்போ.. கொளுத்திப்போட்ட பிரபலம்..

நடிகைகளை தேர்வு செய்வது மனைவி சங்கீதா தான்..ஆனால் இப்போ.. கொளுத்திப்போட்ட பிரபலம்..

நடிகையை டார்ச்சர் செய்த நடிகர்

அவரது பேச்சு தப்பாக இருப்பதை நன்றாக புரிந்து கொண்ட நடிகை, மறுக்கவும் முடியாமல் என்ன செய்வது என்று நிகைத்து வருகிறாராம். அக்காவுக்கு ஐடி வேலை அதிகம், அவளுக்கு அதில் எல்லாம் இஷ்டம் இல்லை என்று மறைமுகமாக பேசியும் போன் நம்பர் கொடு நான் பேசுகிறேன் என்றும் அவரது அம்மாவிடம் கூட அந்த நடிகர் இதுபற்றி கூறியிருக்கிறார்.

அம்மாலாம் வேண்டாம்.. அக்காவை கூட்டுட்டு வா!! நடிகையை டார்ச்சர் செய்த நடிகர்.. | Actor Tortured Young Actress Her Sister Adjustment

நடிகையின் அக்கா நடிகரிடம் போனில், எனக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை என்று கூறியிருக்கிறார். எப்படியாவது நடிகையின் அம்மாவை ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வராமல் தடுக்க, பிரைவேட் பார்ட்டிக்கு தனியாக வா என்றும் கூறி டார்ச்சர் செய்திருக்கிறார். பொறுமை இழந்த நடிகை இயக்குநரிடம் புலம்ப, அவரும் நடிகரிடம் பேசியதில் ஹீரோ நடிகையை தொல்லை செய்வதை நிறுத்தி இருக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.