ரீஎண்ட்ரி கொடுத்தும் கேரவனுக்கு அழைக்கும் நடிகர்!! ஓவர் டார்ச்சரால் தவிக்கும் சீனியர் நடிகை..

Gossip Today Indian Actress Tamil Actors Tamil Actress Actress
By Edward Jun 20, 2024 06:00 PM GMT
Edward

Edward

Report

வாட்ட சாட்டமனா உருவம், நடிப்பு திறமை என அனைத்திலும் சிறப்பாக செய்து வந்த அந்த நடிகைக்கு படவாய்ப்புகள் பெற்று கனகச்சிதாமாக செய்து முடித்து வந்தார். தேவைக்கேற்ப கிளாமரை காட்டி நடித்து வந்தவரை சீனியர் நடிகர் ஒருவர் கவனித்து அவரது படத்தில் ஜோடியாக போட்டிருக்கிறார். பல பிரச்சனைகளை கடந்து வந்து வெளியாகி படம் சக்கைப்போடு போட்டது.

ரீஎண்ட்ரி கொடுத்தும் கேரவனுக்கு அழைக்கும் நடிகர்!! ஓவர் டார்ச்சரால் தவிக்கும் சீனியர் நடிகை.. | Actor Tortures The Senior Actress Daily In Keravan

அப்படத்தில் நடிகருக்கு இணையாக நடித்த அந்த நடிகையுடன் கெமிஸ்ட்ரியும் பக்காவாக அமைந்திருக்கிறது. அந்த கெமிஸ்ட்ரி தனி ரூம் வரை சென்றதாகவும் சில காலம் இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தியதாகவும் அப்போதே கிசுகிசு கிளம்பியது. அந்த சமயத்தில் நடிகை திடீரென திருமணம் செய்து செட்டிலாகிவிட்டார். இதற்கு காரணம் அந்த நடிகரின் டார்ச்சர் தாங்காமல் தான் நடிகை திருமனம் செய்து கொண்டார் என்று கூறப்பட்டது.

தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள அந்த நடிகை, சீனியர் நடிகரின் படத்தில் கமிட்டாகி நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார். அந்த நடிகர் எல்லாமே மறந்திருப்பார் என்று பார்த்தால் அப்போது என்ன மாதிரியாக நடந்து கொண்டிருந்தாரோ, அதேபோல் தான் இப்பவும் அதே மோகத்துடன் நடந்துள்ளார்.

பிரேக் சமயத்தில் நடிகையை கேரவனுக்கு அழைத்துவிடுகிறாராம். ஒருக்கட்டத்தில் நடிகை வரமாட்டேன் என்று சொல்ல, நடிகையின் வீடு வரை அந்த நடிகர். இதனால் நடிகர் அழைக்கும் போதெல்லாம் கேரவனுக்குள் சென்று வருகிறாராம்.

இதை நிறுத்த இயக்குனரிடம் அவர் இல்லாத நாளாக பார்த்து தனக்கு ஷூட்டிங் வையுங்கள் என்று கேட்டு வருகிறாராம். படவாய்ப்பும் இழக்கமுடியாமல், எதிர்த்தும் பேசமுடியாமல் அந்த நடிகை தவியாய் தவித்து வருகிறாராம்.