எல்லோரையும் சிரிக்க வைக்கும் வடிவேலுவின் அம்மாவ பார்த்திருக்கீங்களா....
Vadivelu
By Yathrika
வடிவேலு
சம்பாதிக்க ஆண்-பெண் இருவருமே ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் இந்த காலத்தில் பலர் சிரிக்கவே மறந்துவிடுகிறார்கள். அப்படி சிரிக்க மறந்தவர்களும் இவரது பெயரை கேட்டாலே சிரிப்பார்கள், அவர் யாரு வடிவேலு தான்.
அப்படி ஏகப்பட்ட காமெடி காட்சிகள் இவரை நினைத்தாலே நியாபகம் வரும், உடனே சிரிப்பும் வரும்.
இடையில் படங்கள் நடிக்காமல் இருந்தவர் இப்போது மீண்டும் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார். அவரிடம் இருந்து ரசிகர்கள் நிறைய புதிய காமெடி காட்சிகளை எதிர்ப்பார்க்கிறார்கள்.
இந்த நிலையில் தான் நடிகர் வடிவேலுவின் அம்மாவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இதோ பாருங்கள்,