என்ன கன்றாவி இது..சித்தார்த் - அதிதி படுக்கையறை காட்சியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்..

Siddharth Aditi Rao Hydari Gossip Today Indian Actress
By Jai Sep 22, 2026 09:45 AM GMT
Report

பாலிவுட் சினிமாக்களில் நடிகைகள் தான் கவர்ச்சியாக நடிப்பார்கள் என்று பார்த்தால், தற்போது நடிகர்களும் அதில் இறங்கி நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதிலும் வெப் தொடர் என்றால், உச்சக்கட்ட கிளாமர் நடிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள். அப்படி இறங்கியவர் தான் நடிகர் சித்தார்த்.

என்ன கன்றாவி இது..சித்தார்த் - அதிதி படுக்கையறை காட்சியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. | Siddharth Heavily Trolled For Lust Stories 3

சித்தார்த் - அதிதி

தன்னுடைய மனைவியும் நடிகையுமான அதிதி ராவுடனே படுக்கையறை காட்சியில் உச்சக்கட்ட கவர்ச்சியில் தோன்றியிருக்கிறார். கடந்த செப்டம்பர் 18 ஆம் தேதி லஸ்ட் ஸ்டோரீஸ் 3 என்ற ஆந்தாலஜி படம் வெளியானது.

இப்படத்தில் சித்தார்த், அதிதி ராவ் இயக்குநர் விஷால் பரத்வாஜ் இயக்கிய பகுதியில் நடித்துள்ளனர். இதுவரை 3 பாகங்கள் வெளியான நிலையில், படுக்கையறை, நெருக்கமான காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

என்ன கன்றாவி இது..சித்தார்த் - அதிதி படுக்கையறை காட்சியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.. | Siddharth Heavily Trolled For Lust Stories 3

அதிலும் சித்தார்த், ஒரு காட்சியில் சிறிய அளவிலான துண்டை கட்டிக்கொண்டு ஒருவிதமாக ஆட்டம் போட்டு, பின் அதிதியுடன் படுக்கை காட்சியில் நடித்துள்ளார். இதனை வைத்து நெட்டிசன்கள் பலர் வடிவேலு துண்டுடன் ஆடுவதுபோல் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து கலாய்த்து வருகிறார்கள்.