காசுக்காக அந்த படத்தில் நடிக்கும் சூழ்நிலை!! உண்மைகளை உடைத்த நடிகர் வெற்றி விஜய்..
சினிமாவில் அறிமுகமாகும் கலைஞர்கள் தங்களின் குடும்ப சூழலுக்காகவும் பணத்திற்காகவும் தவறான வழியில் செல்கிறார்கள். அப்படி வாடகைக்கு காசு இல்லாமல் கஷ்டத்தில் இருந்ததால் செக்ஸ் படத்தில் நடிக்க தள்ளப்பட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் வெற்றி விஜய்.
சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பல விசயங்களை கூறியிருக்கிறார். 25 வயது இருக்கும் போது வாடகை கொடுக்க காசு இல்லாமல் இருந்த போது அந்த வாய்ப்பு கிடைத்து 7 ஆயிரம் சம்பளத்திற்கு படத்தில் நடிக்க ஆரம்பித்துவிட்டேன்.
ஆரம்பத்தில் நான் நடிக்கும் போது குற்றவுணர்ச்சியாக இல்லை, ஆனால் எனக்கு பெண் பார்க்கும் போது என்னை பார்த்த விதம் தான், ஏன் சினிமாவிற்குள் சென்றேன் என்ற எண்ணம் தோன்றியதாக கூறியுள்ளார்.
ஆண்களுக்கு அட்ஜெஸ்ட்மெண்ட் நடந்திருக்கிறது. லவ் பண்ணுறேன், திருமணம் செய்து கொள்ளலாம் என்று பலர் கேட்டார்கள். சினிமாவில் இருக்கும் நடிகைகளை நான் திருமணம் செய்து கொள்ளவில்லை.
நடிகை ஒருவர் கூட என்னை காதலித்தார் என்றும் கூறியிருக்கிறார். கிளாமராக நடிக்க வருபவர்களுக்கு எந்த அளவிற்கு கஷ்டம் இருந்தால் அதில் நடிப்பார்கள். செக்ஸ் இல்லாமல் உலகமும் இல்லை. நீங்கள் நான் என்று யாரும் இல்லை.