சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஸ்ரேயா சர்மாவா இது!! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா..

Indonesia Shriya Sharma Tamil Actress Actress
By Edward Nov 23, 2025 05:15 PM GMT
Report

சில்லுன்னு ஒரு காதல் ஐஷு

தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.

சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஸ்ரேயா சர்மாவா இது!! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா.. | Actress Advocate Shriya Sharma Recent Photos Viral 

அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு இருந்ததை அடுத்து பில்லு கேமர், நிர்மலா கான்வெண்ட் போன்ற படங்களில் நடித்து வந்தார். அதன்பின் வாய்ப்பில்லாமல் படிப்பிற்கு கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

சில்லுன்னு ஒரு காதல் குட்டி ஸ்ரேயா சர்மாவா இது!! இப்போ எங்க இருக்காங்க தெரியுமா.. | Actress Advocate Shriya Sharma Recent Photos Viral

ஸ்ரேயா சர்மா

தற்போது வழக்கறிஞர் படிப்பை முடித்து Corporate Lawyer-ஆக வேலையும் செய்து வருகிறார்.சமீபத்தில் இந்தோனேஷியாவிற்கு சென்றுள்ள ஸ்ரேயா சர்மா, அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

Gallery