2026ல் நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. வெளிவந்த தகவல் இதோ
Vijay
Net worth
By Kathick
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ரசிகர்களால் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது சினிமாவிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கியுள்ளார்.
ஜனநாயகன்தான் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாதது காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஜனநாயகன் படத்திற்காக ரூ. 220 கோடி சம்பளம் வாங்கியிருக்கும் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 600 கோடி என கூறப்படுகிறது. ஆனால், இது அதிகாரப்பூர்வமான தகவல் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.