சினிமாவை விட்டு விலகும் விஜய்..கதறி அழும் ரசிகர்கள்!
Vijay
Actors
Tamil Actors
By Dhiviyarajan
தளபதி என்று செல்லமாக ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய். இவர் நடிப்பில் லியோ படம் அக்டோபர் மாதம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில் தற்போது விஜய் சினிமாவை விட்டு விலக போகிறார் என்று ஒரு செய்தி வந்துள்ளது.
அதில் விஜய் அடுத்து சட்டமன்ற தேர்தலுக்கு ரெடியாகி வருகிறார். அதன் காரணமாக வெங்கட்பிரபு இயக்கும் படத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஓய்வு பெற உள்ளதாக கூறப்படுகிறதாம்.
இதை கேட்ட விஜய் ரசிகர்கள் வேண்டாம் தளபதி என்று கதறி அழுகின்றனர்.