மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த் தற்போதைய நிலை என்ன
Vijayakanth
Tamil Cinema
By Yathrika
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் என்பதை தாண்டி கேப்டன் விஜயகாந்த் என்று சொல்ல தான் ரசிகர்கள் ஆசைப்படுவார்கள். அரசியலில் சிறுகாலத்திலேயே எதிர்க்கட்சி என்ற அளவிற்கு தனது கட்சியை வழிநடத்தி வந்தார் விஜயகாந்த்.
ஆனால் அவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அப்படியே வீட்டில் முடங்கினார்.
அண்மையில் அவரது உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜயகாந்த் உடல்நிலை தேறி தற்போது வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.