அட விக்ரம் போட்டுட்டு இருக்க இந்த வாட்ச் இத்தனை லட்சமா?

Vikram
By Yathrika Apr 21, 2023 11:25 AM GMT
Report

விக்ரம் வாட்ச்

தமிழ் சினிமாவில் 57 வயதானாலும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வருபவர் நடிகர் விக்ரம். கமல்ஹாசனை அடுத்து நடிப்பிற்காக எந்த எல்லைக்கும் போவேன் என செய்யக் கூடியவர் விக்ரம் தான் என்று சொன்னால் அனைவருமே நம்புவார்கள்.

அந்த அளவிற்கு அவர் படத்திற்காக நிறைய கஷ்டங்களை தாண்டி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் பட புரொமோஷனிற்காக விக்ரம் ஒரு போட்டோ ஷுட் நடத்தினார். ப்ளூ கலரில் உடை அணிந்து அதற்கு மேட்ச்சாக ஒரு வாட்ச் அணிந்திருப்பார்.

அந்த வாட்ச் சுவிட்சர்லாந்தின் ஹியூப்லோட் என்கிற பிராண்ட் வாட்ச் தான் அது. big bang meca-10 என்கிற வெர்ஷனை சேர்ந்த இந்த வாட்ச்சின் விலை இந்திய மதிப்பில் சுமார் 21 லட்சத்து 29 ஆயிரத்து 700 ரூபாய் என்கின்றனர்.

அட விக்ரம் போட்டுட்டு இருக்க இந்த வாட்ச் இத்தனை லட்சமா? | Actor Vikram Watch Details