பிரபல நடிகையுடன் ஹவாய் தீவில் குளித்த வினய், லீக் ஆன புகைப்படங்கள்

Vinay
By Tony Aug 18, 2024 04:33 AM GMT
Report

வினய் தமிழ் சினிமாவில் உன்னாலே உன்னாலே படத்தின் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் ஜெயம் கொண்டான், மிரட்டல், மோதி விளையாடு போன்ற படங்களில் நடித்தார்.

இதை தொடர்ந்து வினய் நீண்ட வருடம் கழித்து துப்பறிவாளன் படத்தின் மூலம் வில்லனாக எண்ட்ரி கொடுத்தார். இது ரசிகர்களை வெகுவாக கவர, எதற்கும் துணிந்தவன், வீரன், ஹனுமான் போன்ற படன்ங்களில் வில்லனாக நடித்து மிரட்டினார்.

இவர் பிரபல நடிகை விமலா ராமனுடன் லிவிங்-டு-கெதர்-ல் இருப்பதாக சில செய்திகள் வந்துக்கொண்டு இருக்க, அவர்களும் அதை மறுக்காமல் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.

தற்போது இவர்கள் ஹவாய் தீவில் குளிக்கும் புகைப்படங்கள் லீக் ஆகி வைரல் ஆகி வருகிறது, இதோ


GalleryGallery