ஒரே நேரத்தில் இரட்டை சவாரி செய்த ஹீரோ.. அப்பா வயது நடிகருடன் அட்ஜெஸ்ட் செய்து எஸ்கேப்பான நடிகை!!
Gossip Today
Indian Actress
Tamil Actress
Actress
By Edward
உச்ச நட்சத்திரமாக இருந்த அந்த ஹீரோ சர்ச்சைக்கு பேர்போன நடிகராக திகழ்ந்து தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளுடன் சில்மிஷத்தில் ஈடுபட்டும் வந்தார்.
அப்படி இளம்நடிகையை தன் கட்டுப்பாட்டில் வைத்ததோடு வாய்ப்பு வாங்கி கொடுத்து அவர் சம்பளத்தையும் அனுபவித்திருக்கிறார். குடியும் குடித்தனமாக இருந்த நடிகை அப்பா வயது நடிகராக இருந்தாலும் அட்ஜெஸ்ட் செய்து வந்துள்ளார்.
ஆனால் நடிகர் இடையில் இளம் வயதில் கூட நடித்த நடிகையுடனும் குடித்தனம் செய்து வந்திருக்கிறார்.
இந்த விசயம் வெளியில் தெரிய, இளம் நடிகையின் காதுக்கு தெரிந்துள்ளது. இப்படியொரு சுயரூபத்தை அறிந்த நடிகை இனி உங்க சவகாசமே வேண்டவே வேண்டாம் என்று எஸ்கேப்பாகி இருக்கிறார்.
நடிகரும் குடும்பம் நடத்தி வந்த நடிகையை பணப்பிரச்சனை காரணமாக சண்டை போட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறாராம்.