கார் விபத்தில் சிக்கினேனா? யோகி பாபு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்..

Actors Yogi Babu Accident Tamil Actors
By Edward Feb 16, 2025 05:30 AM GMT
Report

யோகி பாபு

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகை யோகி பாபு டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். பிஸியான கால்ஷீட்டுடன் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் யோகி பாபு வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் அதிகாலை காரில் சென்றுள்ளார்.

கார் விபத்தில் சிக்கினேனா? யோகி பாபு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்.. | Actor Yogi Babu Reveals Car Accident News Is False

அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து நெடுஞ்சாலை தடுப்பு மீது ஏறி விபத்துக்குள்ளாகியதாகவும் எந்த காயங்களும் இன்றி உயிர் தப்பியதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் யோகி பாபு தனது எக்ஸ் தள பக்கத்தில் நான் நன்றாக இருக்கிறேன், அந்த செய்தி உண்மை இல்லை என்று கூறியிருக்கிறார்.