தம்பி கல்யாணத்தில் கவனத்தை ஈர்த்த சச்சின் மகள் சாரா!! புகைப்படங்கள்..
Sachin Tendulkar
Photoshoot
Arjun Tendulkar
Sara Tendulkar
By Edward
அர்ஜுன் - சான்யா திருமணம்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் - சான்யா திருமணம் கடந்த மார்ச் 5 ஆம்தேதி பிரமாண்டமான முறையில் மும்பையில் நடந்து முடிந்தது.

திருமணத்திற்கு சினிமா பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச்சென்றனர். திருமணத்தில் மணமக்களைவிட அதிகமாக கவனத்தை ஈர்த்தவர்தான் சச்சினின் மகள் சாரா டெண்டுல்கர்.
சாரா டெண்டுல்கர்
இரவு விருந்தின்போது சாரா, விலையுயர்ந்த நெக்லஸில் ஆழகாக வந்து கவனத்தை ஈர்த்தார். இளஞ்சிவப்பு நிற சேலையில், அதற்கேற்றவாறு ரோஜா இளஞ்சிவப்பு நிற ரசிக்கையுடன் தோற்றமளித்தார்.

தற்போது திருமண நிகழ்ச்சிகளில் எடுத்த க்யூட் புகைப்படங்களை சாரா டெண்டுல்கர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.










