நடிகர் விசயத்தில் கண்டிஷன் போட்டு கட்டுப்படுத்தும் மனைவி.. இந்தம்மாவா இப்புட்டு செய்றாங்க..
Gossip Today
By Edward
தமிழில் காமெடி நடிகராக அறிமுகமாகி பின் மாஸ் ஹீரோவாக கொடிக்கட்டி பறந்து வருபவர் தான் அந்த நடிகர். இவர் இந்த இடத்திற்கு வரக்காரணமே நடிகரின் மனைவி தானாம். அப்படி எத்தனை நாளைக்கு காமெடி பண்ணிட்டு இருப்ப போய் மாஸ் காட்டு என்று வீட்டம்மா கூறியதால் தான் இந்த நிலைக்கு வந்துவிட்டாராம்.
அதேபோல், யாருடன் நடிக்க வேண்டும் எந்த நடிகைகளுடன் நடிக்கக்கூடாது என்பதை முடிவெடுப்பதே நடிகரின் மனைவிதானாம். நீ படத்தில் நடிப்பதை மட்டுமே பாரு மத்த பிஸினஸ் எல்லாம் நான் பாத்துக்குறேன் என்று மனைவி ஆர்டர் போட்டுள்ளாராம்.
அந்தவகையில் அம்மணி நடிகர் சம்பாதிச்ச பணத்தை வைத்து ஊர் பக்கமாக ஏகப்பட்ட சொத்தை வாங்கி வருகிறராம். இதை நினைத்து கோடம்பாக்கத்து ஆட்கள் இந்தம்மாவா இப்படி பண்ணுது என்று ஷாக்காகி வருகிறார்களாம்.