படு குண்டாக இருந்த நடிகை ஆர்த்தியா இது.... இப்படி மாறிட்டாங்க
Tamil Cinema
By Yathrika
ஆர்த்தி
தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகள் என்று லிஸ்ட் எடுத்தால் குறைவான நபர்கள் தான் வருவார்கள். காரணம் மனோரமா, கோவை சரளாவிற்கு பிறகு யாரும் பெரிய அளவில் சினிமாவில் நீடிக்கவில்லை.
அப்படி அவர்களுக்கு பிறகு சினிமாவில் காமெடி நடிகையாக வலம் வர ஆரம்பித்தவர் தான் ஆர்த்தி. நிறைய முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்துகொண்டு செமயாக விளையாடியவர் இப்போதெல்லாம் சினிமா பக்கமே காணவில்லை.
இந்த நிலையில் தான் அவர் உடல் எடையை குறைத்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்த ஆர்த்தியா இது குப்பர் குப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.