மின்னும் விளக்குக்கு நடுவில் நடிகை அபர்ணதி!! ரீசெண்ட் புகைப்படங்கள்..

Viral Photos Tamil Actress Abarnathi Actress
By Edward Jan 16, 2026 02:00 PM GMT
Report

நடிகை அபர்ணதி

பிரபல தொலைக்காட்சி சேனலில் நடிகர் ஆர்யாவிற்காக பெண் தேடும் நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி தான் எங்க வீட்டு மாப்பிள்ளை. அதற்காக பல பெண்கள் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.

அதில் முக்கிய இடத்தை பிடித்தவர் அபர்ணதி. நிகழ்ச்சியில் கடைசி வரைக்கும் எந்த பெண்ணையும் தேர்ந்தெடுக்காத ஆர்யா மீது கோபத்தில் அபர்ணதி இருந்திருக்கிறார்.

மின்னும் விளக்குக்கு நடுவில் நடிகை அபர்ணதி!! ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Actress Abarnathi Recent Photoshoot Post

இதனையடுத்து, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக ஜெயில் படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமாகினார். பின் தேன், உடன்பால், டிமோன், இறுகப்பற்று, சாமானியன், மாய புத்தகம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

தற்போது ரவீந்திரா நீ எவிடே என்ற தெலுங்கு படத்தில் நடித்தும் வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வந்த அபர்ணதி, மின்னும் விளக்கிற்கு மத்தியில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தை ஈர்த்திருக்கிறார்.