திருமணம் முடிந்த கையோடு லண்டனுக்கு பறந்த நடிகை அபிநயா.. ஹனிமூன் புகைப்படங்கள்..
London
Married
Tamil Actress
Actress
Abhinaya
By Edward
அபிநயா
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசி குமார் நடிப்பில் உருவான நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா. இப்படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார்.
இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
ஹனிமூன்
சமீபத்தில், நடிகை அபிநயா தனது 15 வருட காதலரான சன்னி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ஹனிமூனுக்கு லண்டன் சென்றுள்ளார் அபிநயா. அங்கு எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் அபிநயா.