பிரபல நடிகரின் டார்ச்சர் தாங்காமல் ஓடிய நடிகை அபிராமியின் கணவரா இது?

abhirami tamilactress virumaandi
By Edward Mar 02, 2022 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை அபிராமி. பல முன்னணி நடிகர்களுடன் நடித்த அபிராமி கமலுடன் விருமாண்டி படத்தில் ஜோடி போட்டு நடித்தார்.

இதையடுத்து கமல் டார்ச்சர் கொடுத்துள்ளதால் சமீபகாலமாக வெளிநாட்டி செட்டிலாகினார் நடிகை அபிராமி என்று பத்திரிக்கையாளரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். சமீபத்தில் நடிகர் மாதவனின் மாறா படத்தில் விபச்சார பெண்ணாக நடித்திருப்பார்.

தற்போது போட்டோஹூட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் கணவருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர்தான் உங்க கணவரா என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

GalleryGallery