குளோசப் லுக்கில் போஸ்!! 32 வயதான அஜித் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்

Bigg Boss Tamil Actress Actress
By Edward Jun 05, 2023 11:00 AM GMT
Report

மாடல் நடிகையாக இருந்து பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு பிரபலமானவர் நடிகை அபிராமி.

இந்நிகழ்ச்சி மூலம் பிரபலமாகிய அபிராமி பிக்பாஸ்-க்கு முன் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

தற்போது கடை திறப்பு டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஒருசில படங்களில் நடித்தும் வரும் அபிராமி இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். தற்போது தனியாக இருக்கு குளோசப் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்துள்ளார்.