கழுத்தில் மஞ்சள் கயிறு!! குளோசப் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அஜித்பட நடிகை

Ajith Kumar Abhirami Bigg Boss
By Edward Mar 15, 2023 10:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் மாடலிங் துறையில் இருந்து நோட்டா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். இப்படத்தினை தொடர்ந்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் பாத்திமா பாபு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படம் வெளியாகும் முன் பிக்பாஸ் 3 சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 56 நாட்களில் வெளியேறினார். அதன்பின் பிக்பாஸ் ஆல்டிமே நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5வது ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

கழுத்தில் மஞ்சள் கயிறு!! குளோசப் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த அஜித்பட நடிகை | Actress Abhirami Post Manjal Kayiru With Selfie

தற்போது இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வரும் அபிராமி, சமீபத்தில் பல இடங்களில் டேட்டூ குத்திய புகைப்படத்தை பகிர்ந்தார்.

தற்போது, கைக்கு இடையில் நாஜநாகம் டேட்டூவை காமித்து போஸ் கொடுத்ததை அப்படியே இணையத்தில் பதிவிட்டு ஷாக் கொடுத்தார்.

தற்போது கழுத்தில் மஞ்சள் கயிறுடன் எடுத்த குளோசப் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் திருமணமாகிவிட்டதா என்று ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Gallery