போதைக்கு அடிமையான நடிகையை கழட்டிவிட்ட காதலர்..விரக்தியில் நைட் கேர்ளாகவே மாறிய ஒல்லி ஹீரோயின்...
ஒல்லி ஹீரோயின்
ஸ்லிம்மாகவும் ஹோம்லி லுக்காகவும் இருந்த நடிகையை எப்படியாவது தன் வசப்படுத்த ரொம்பவே மெனக்கெட்டு நடிகையை கொஞ்சம் கொஞ்சமாக தன் டேஸ்ட்டுக்கு மாற்றியிருக்கிறார் ஒரு காதலர். ஆனால் ஒருக்கட்டத்தில் நடிகைக்கு, புதிய மாற்ற பிடித்துப்போக, காதலன் எதிர்ப்பார்த்ததைவிட அதிகமாகவே தன்னை மாற்றிக்கொண்டார்.

எல்லைமீறிய சகவாசம், போதைக்கு அடிமை என்று சென்ற நடிகையை காதலன் கட்டுப்படுத்த முயற்சித்துள்ளார். ஆனால் ’நீ யாருடா என்ன கண்ட்ரோல் பண்ண’ என்று கேட்கும் அளவிற்கு கண்டபடி காதலனை திட்டியுள்ளார் நடிகை.
இது சரிப்பட்டு வராது என்று காதலரும் கழட்டுவிட்டு சென்றுள்ளார். ஓவர் கவர்ச்சிக்காக கூட நடிக்காமல் ஹோம்லியாக இருந்த நடிகை தற்போது இரவு நேர கேர்ளாகவே மாறிவிட்டார்.

போதைக்கு அடிமை
புத்தாண்டில் மட்டும் அவர் போட்ட உச்சால ஆட்டத்திற்கும் சம்பாதித்த பணத்துக்கும் அளவே இல்லை. ஐட்டம் டான்சர், நைட் கேர்ளாக தன்னை மாற்றிக்கொண்ட நடிகை ஃபுல் போதையில் தான் உல்லாசமாக இருக்கிறார் என்றும் அவரை கண்ட்ரோல் செய்ய மெனேஜர் மற்றும் குடும்பத்தினரால் கூட முடியவில்லையாம்.
ஹை புரொஃபைல் பிசினல் மேன்களுடன் பிரைவேட் பார்ட்டிகளை புத்தாண்டு தினத்தில் நடத்தி பல கோடி சம்பாதித்துள்ளாராம் அந்த நடிகை. இதுக்குமேல் காதல், கல்யாணம் என்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று இருக்கும் வரை ஜாலியாகவும் உல்லாசமாகவும் இஷ்டத்துக்கு இருக்கப்போகிறேன் என்று குடும்பத்தினரையே கடிந்து கொண்டிருக்கிறாராம் அந்த நடிகை.