வெறும் சட்டை மட்டுமே அணிந்து நடிகை எடுத்த போட்டோ ஷுட்

Aditi Balan
By Yathrika Apr 30, 2024 12:30 PM GMT
Yathrika

Yathrika

Report

அதிதி பாலன்

நடிகைகள் சினிமாவில் எப்படி காணப்படுகிறார்களோ அப்படியே தான் நிஜத்திலும் இருப்பார்கள் என நாம் நினைப்போம். ஆனால் உண்மையில் சினிமா வேறு நிஜ வாழ்க்கை வேறாக தான் பிரபலங்கள் உள்ளார்கள். 

அப்படி சினிமாவில் மிகவும் ஹோம்லியாக நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் அதிதி பாலன். 

இவர் அண்மையில் வெறும் சட்டையை மட்டுமே அணிந்து எடுத்த போட்டோ ஷுட்டை பார்த்த ரசிகர்கள் அட நாம் ரசித்த அதிதி பாலனா இது இப்படியொரு போட்டோ ஷுட் என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

இதோ வெறும் சட்டை மட்டுமே அணிந்து நடிகை அதிதி பாலன் எடுத்த போட்டோ ஷுட், 

வெறும் சட்டை மட்டுமே அணிந்து நடிகை எடுத்த போட்டோ ஷுட் | Actress Aditi Balan Hot Photoshoot