நடிகை அதிதி பாலனா இது!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்குறாங்களே..
Tamil Actress
Aditi Balan
Actress
By Jai
தமிழ் சினிமாவில் 2017ல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற அருவி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை அதிதி பாலன்.
இப்படத்தினை தொடர்ந்து குட்டி ஸ்டோரி, கருமேகங்கள் கலைகின்றன, கேப்டன் மில்லர், சரிபோதா சனிவாரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார் அதிதி பாலன்.

அருவி படத்திற்காக பல விருதுகளை வாங்கிய அதிதி பாலன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அடக்கவுடக்கமாக படங்களில் நடித்து வந்த அதிதியா இது என்று கூறும் அளவிற்கு தற்போது அவரின் கிளாமர் புகைப்படங்கள் ரசிகர்களை வியக்கவைத்திருக்கிறது.
தற்போது டிரான்ஸ்பெரண்ட் சேலையில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து மயக்கி வருகிறார்.
