நடிகை அதிதியின் முதல் கணவருக்கு நடந்த கோலாகலமான திருமணம்!! புகைப்படம்
Aditi Rao Hydari
By Yathrika
நடிகை அதிதி ராவ்
காற்று வெளியிடை படத்தில் ஒரு பாடலில் வந்த லுக்கின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் நடிகை அதிதி ராவ். செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா என சில படங்களே தமிழில் நடித்துள்ளார்.
ஆனால் ஹிந்தியில் ஏகப்பட்ட படங்கள் நடித்திருக்கிறார்.
இவர் 2013ம் ஆண்டு தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்கிறார், தற்போது நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.
இந்த நேரத்தில் தான் நடிகையின் முதல் கணவர் சத்யதீப் அவர்களுக்கு மசாபா என்பவருடன் மறுமணம் நடந்துள்ளது.