நடிகை அதிதி ராவ்-ஆ இது!! ரீசெண்ட் லுக்கை பார்த்து மிரண்ட ரசிகர்கள்..

Aditi Rao Hydari Bollywood Indian Actress Actress
By Edward Nov 11, 2025 03:45 PM GMT
Report

அதிதி ராவ் ஹைதரி

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அதிதி ராவ் ஹைதரி. இவர் மணி ரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தில் நடித்து தமிழில் பிரபலமானார்.

நடிகை அதிதி ராவ்-ஆ இது!! ரீசெண்ட் லுக்கை பார்த்து மிரண்ட ரசிகர்கள்.. | Actress Aditi Rao Hydari Saree Look Video Viral

இதை தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ, ஹே சினாமிகா ஆகிய படங்களில் நடித்து வந்தார். சித்தார்த் - அதிதி ராவ் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் அதிதி ராவ், நிகழ்ச்சி ஒன்றில் கருப்பு நிற சேலையணிந்து சென்றுள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.