நடிச்சது ஒரேவொரு படம்!! கிளாமர் லுக்கில் சங்கர் மகள் அதிதி வெளியிட்ட போட்டோஷூட்..
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் சங்கரின் இரண்டாம் மகள் அதிதி சங்கர் டாக்டர் படிப்பினை முடித்துவிட்டு நடிக்கும் ஆசையில் சினிமாவில் அறிமுகமாகினார். இயக்குனர் முத்தைய்யா இயக்கத்தில் கார்த்தி-க்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அதிதி, சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கமிட்டாகி அதற்காக 25 லட்சம் சம்பளமாக பேசப்பட்டு நடித்து வருகிறார்.
கிராமத்து லுக்கில் அறிமுகமாகிய அதிதி சமீபத்தில் அளித்த விருதுவிழா ஒன்றிற்கு குட்டையாடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருந்தார்.
இதனை தொடர்ந்து சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக திதி சங்கர் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளர் என்ற தகவல் வெளியாகியது.
அதன்பின் பிளாக் ஆடையில் கிளாமராக பார்த்த படி ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் போஸ் கொடுத்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் அதிதி.