எக்கச்சக்க அட்ஜெஸ்ட்மெண்ட்... சொக்குபொடி போட்டு இளம் நடிகருக்கு நைட் பார்ட்டி கொடுத்த நடிகை!!
சின்னத்திரை சீரியல்கள் மூலம் கவர்ச்சி அவதாரம் எடுத்து ரசிகர்கள் தன் வசப்படுத்தியவர் தான் அந்த நடிகை.
ஓவர் கெத்து காட்டி அடுத்தடுத்த படங்களில் நடித்து தோல்வியையும் கொடுத்துள்ளார். அவரை பார்க்கும் தயாரிப்பாளர்கள் நீயா வேண்டவே வேண்டாம் என்று தெறித்து ஓடிவிடுகிறார்கள்.
இதனால் வாய்ப்பில்லாமல் நடிகை சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இந்த சமயத்தில் இளம் நடிகர் ஒருவருக்கும் கவர்ச்சி புயல் நடிகை இரவு பார்ட்டி கொடுத்து வலையில் சிக்க வைக்க பிளான் போட்டிருக்கிறார்.
அப்படியே நடிகரின் அடுத்த வாய்ப்பினை அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து அள்ளி இருக்கிறார். ஆனால் கவர்ச்சி ஓவராக காட்டி பல்பு தான் அந்த படத்தில் வாங்கி இருக்கிறார்.
இனி வாய்ப்பு வராது என்று இணையத்தில் ஆக்டிவாக இருந்து கவர்ச்சி புயலாக மாறி அந்த நடிகர் என்ன சொன்னாலும் தலையாட்டியபடி செய்து வருகிறார் டிவி கவர்ச்சி நடிகை.